நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு வெளியீடு online மூலம் தேர்வு

 


நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு வெளியீடு 


_*ஜூன் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு.*_

 

*வினாத்தாள் கசிந்த காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.* 


*மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..*


*NEET (UG) 2026 — தேர்வுத் தேதி அறிவிப்பு*


இந்திய அரசின் ஒப்புதலுடன், NEET (UG) 2026 மறுதேர்வை *ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 2026* அன்று நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது.


தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள், NTA-வின் அதிகாரப்பூர்வத் தகவல் வழிமுறைகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


*BREAKING:ஆன்லைன் மூலம் நீட் தேர்வு - தர்மேந்திர பிரதான்.*




எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும்.


OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது-மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.


ஜூன் 21ம் தேதி நடைபெறும் நீட் மறு தேர்வுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.


 நீட் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என முடிவு செய்தோம்.


மோசடி நபர்கள், கல்வி மாஃபியாக்களின் சதிச்செயலால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

📧 neet-ug@nta.ac.in

📞 011-40759000 / 011-69227700

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.