முதலமைச்சர் விஜய் தலை மேலான அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு முழு விவரம் இதோ

 



முதலமைச்சர் விஜய் தலை மேலான அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு முழு விவரம் இதோ




*த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு:*


முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம்


ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை


ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை


அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை


கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை


வெங்கட்ரமணன் - உணவுத்துறை


சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை


ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை


டி.கே.பிரபு - கனிமவளத்துறை


கீர்த்தனா - தொழிற்துறை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.