பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களை EMIS தளத்தில் பதிவு செய்ய தேவையான விபரங்கள் இதோ
1. தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயர் ஆங்கிலத்தில்
2. பாலினம்
3.சாதி
4. சாதி உட்பிரிவு
5. கல்வி தகுதி
6. தொழில்
7. ஆதார் எண்
8. முழு முகவரி
9. வாட்ஸ் அப் மொபைல் எண்
10. மொபைல் எண்
11. புகைப்படம்
ashokteachingtech.blogspot.com
மேற்கண்ட அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்தால் மட்டுமே அவருடைய தகவல் சேமிக்கப்படும். எனவே இதை முழுமையாக தயார் செய்து வைத்துக் கொண்டு தகவலை இ எம் ஐ எஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும்.

