+2 ரிசல்ட் நாளை வெளியாகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ

