அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/ மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் EMIS Portal வழியாக கருத்துருக்கள் சமர்ப்பித்தல் தொடர்பான இயக்குநரின் அறிவுரைகள்*

 *அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/ மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் EMIS Portal வழியாக கருத்துருக்கள் சமர்ப்பித்தல் தொடர்பான இயக்குநரின் அறிவுரைகள்*

 இயக்குநர் கடிதம் பெற இங்கே கிளிக் செய்யவும்



*பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ ! மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ .75,000 / - வழங்கும் திட்டத்தினை 2019-2020 - ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது*.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.