தற்போது 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு (ஊராட்சி ஒன்றிய) / உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் தொடர்புடைய வகுப்பு ஆசிரியர்களின் Individual ID மூலம் TNSED SCHOOLS APP-ல் உள்ளிட வேண்டும்
Noon meals consern from download here
