🧑💻🧑💻🧑💻🧑💻🧑💻
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு*
*மாணவர்களே...!*
*✍️. 2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.*
*www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்.*
தரவரிசை அறிய இங்கே கிளிக் செய்யவும்
*கலந்தாய்வு தேதியும் இன்றே அறிவிக்கப்பட உள்ளது.*