24.11.2025 திங்கட்கிழமை கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்👇
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்காசி
திருநெல்வேலி
புதுச்சேரி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி
இராமநாதபுரம்
திருவாரூர்
கள்ளக்குறிச்சி
புதுக்கோட்டை
திருச்சி
அரியலூர்
விருதுநகர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
*நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை*
*நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைப்பு*
*கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளைபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு*

