27மாவட்ட கல்வி நிலையங்களுக்கு புயல் காரணமாக விடுமுறை விபரம் இதோ

 *மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் -09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


1) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

2) சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

3) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

4) வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

5) கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

6) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

8) விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

9)திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை!

10) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

11) அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

12) பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

13) திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

14) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

15) புதுக்கோட்டை மாவட்ட  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

16) கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

17) சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

18) நாமக்கல் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

19) திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

20) நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

21) தர்மபுரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

22) திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

23) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

24) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

25) தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை

26) தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை

27) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

28) கரூர் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

27) புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.