வட்டார கல்வி அலுவலர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இயக்குனரின் செயல்முறைகள் இதோ

தொடக்க கல்வி இயக்குநரின் புதிய உத்தரவுப் படி,*

**வட்டாரக் கல்வி அலுவலர் இனி ஆசிரியர் களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.

*தேவைப் படும் பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்.

*உயர்கல்வி அனுமதி பெறுதல் மீண்டும்  வட்டாரக் கல்வி அலுவலருக்கே வழங்கப்பட்டுள்ளது

*மேற்கண்ட  3 முக்கிய அதிகாரங்கள் DEO விடம் இருந்து BEO க்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

_*மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)  மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

இதோ👇

Click here for download  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.