பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கு தேவையான படிவங்கள் இதோ 👇

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கு தேவையான படிவங்கள் இதோ 👇

படிவங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


சான்றிதழ் பதிவிறக்கம் 

சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


*29/08/26 அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர் smc குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுதல் வேண்டும்.* 


அதன் பின் 


 *மறு கட்டமைப்பு தேதிகள்* (smc உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நாள்)


👑12/09/26 தொடக்கப்பள்ளிகள் 50 % - Beo 1 side பள்ளிகள் மட்டும்


👑19/09/26 தொடக்கப் பள்ளிகள் 50% - Beo 2 side பள்ளிகள் மட்டும்


👑26/09/27 நடுநிலைப்பள்ளிகள் 


👑10/10/26 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.