2026 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.

 


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.




தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


மே 3 முதல் ஜூன் 2 வரை WWW.TNEAONLINE.ORG இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம் - OC/BC/BCM/MBC@DNC ₹500, SC/SCA/ST ₹250.


அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.