NEET தேர்வு :
புதிய ஆடைக் கட்டுப்பாடுகள்.
காலை 11 முதல் மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும்; 1.30க்கு பிறகு வந்தால் தேர்வு மையத்தில் அனுமதியில்லை.
நீட் தேர்வுக்கு அரைக் கை சட்டைகளே அனுமதிக்கப்படும் நிலையில் இம்முறை முழுக் கை சட்டை அணியலாம்.
மாணவர்கள் மெல்லிய ரக உடைகளை அணிந்துவர வேண்டும்.
மத நம்பிக்கையின்படி குறிப்பிட்ட ஆடைகளை அணிவோர் கூடுதல் பரிசோதனைக்காக முன்கூட்டியே வர வேண்டும்.
எளிமையான காலணி, செருப்புகளை அணியலாம்; தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகளுக்கு அனுமதியில்லை.
வெளிப்படையாக தெரியக்கூடிய தண்ணீர் பாட்டில்களை மாணவர்கள் உடன் எடுத்துச் செல்லலாம்-தேசிய தேர்வு முகமை.

