ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாள் விபரம் இதோ👇
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
ஏப்ரல் 16 மாணவர்களுக்கு மட்டும் பள்ளி இறுதி வேலை நாள் .
ஏப்ரல் 17 இல் இருந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை 31.5.2026 வரை
45 நாட்கள் விடுமுறை ஆகும்.
ஏப்ரல் 25 சனிக்கிழமை வரை(தேர்தல் மற்றும் பயிற்சி நாட்கள் தவிர) அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.
2026 - 27 கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும் முதல் நாள்
1 .6 .2026 திங்கட்கிழமை அன்று 1 - 3 ம் வகுப்பு மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நடைபெறும்.
1- 3 வகுப்பு மாணவர்களுக்கு
4.6. 2026 வியாழக்கிழமை முதல் பள்ளி நடைபெறும்
1-3 ஆம் வகுப்பு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு புதிய புத்தகத்தின் அடிப்படையில்
1.6.2026 - 3.6.2026
பயிற்சி நடைபெறும்.
