*தமிழக அரசு அலுவலர்கள்* *ஆசிரியர்களுக்கு* *DA 3%உயர்வு* * 60% ல் இருந் 63% ஆக உயர்வு * 01.07. 2026 முதல் வழங்கப்படும் ---தமிழ்நாடு அரசு

 





*தமிழக அரசு அலுவலர்கள்*

*ஆசிரியர்களுக்கு*

*DA 3%உயர்வு*


* 60% ல் இருந் 63% ஆக உயர்வு

* 01.07. 2026 முதல் வழங்கப்படும்

           ---தமிழ்நாடு அரசு


*அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி தமிழக அரசு உத்தரவு*


*அகவிலைப்படியை 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு*


*அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.