ஆசிரியர் தகுதித் தேர்வு TET PAPER I AND PAPER II தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

 


ஆசிரியர் தகுதித் தேர்வு 

TET PAPER I AND PAPER II 

தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு 

*நவ. 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு*


நவ. 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


நவ. 1ம் தேதி முதல் தாளும், நவ. 2ம் தேதி 2ம் தாள் தேர்வும் நடைபெறும். 


இன்று முதல் செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு

அறிவிப்பானை பெற இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.