Tn parents app பதிவு செய்யும் முறை மற்றும் அப்டேட் லிங்க் இதோ 👇



*29.08.2025 வெள்ளிக்கிழமை இன்று* *நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்.*


1. TN Parents App ஐ *update* செய்திடவும்.


Update link...


அப்டேட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2. உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும். Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.


3. இந்த முறை *குழு புகைப்படம்* மற்றும் *தீர்மான நகல்* புகைப்படமாக Appல் பதிவு செய்தல் வேண்டும்.


4. *முக்கியமான  தீர்மானங்களை* மட்டும்  appல் update செய்யவும்.


5. மறக்காமல் பள்ளி மேலாண்மை குழு *உறுப்பினர்களின் வருகையினை* TNSED parents appல் பதிவு செய்யவும்.


`குறிப்பு` :


*SMC  குழு உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும்.*


*Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.*


*உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்!!!*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.