பொங்கி எழும் ஜாக்டோ ஜுயோ. வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

 




பொங்கி எழும் ஜாக்டோ ஜுயோ.

 வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு 



 

சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முடிவு 

 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள போராட்டம்.

 

அதன்பின்னும் நடவடிக்கை இல்லை என்றால் காலவரையற்ற போராட்டம் - ஜாக்டோ ஜியோ.

பிப்ரவரி 26 முதல் வேலைநிறுத்தம் என உயர்மட்ட குழு முடிவு


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.