இன்று 8.1.24 கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் விபரம் இதோ

 


இன்று 8.1.24 கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் விபரம் இதோ 

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.


தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம்  மற்றும் கீழ் வேளூர் தாலுக்கா மட்டும் விடுமுறை 




மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை



தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மட்டும் விடுமுறை 

வேலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.