ஆசிய கோப்பை செஸ் போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி

 ஆசிய கோப்பை செஸ் போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி 

தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் நமது சர்வாணிகா.



அனைவருக்கும் வணக்கம்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)-இல் நடைபெற்று வரும் 25th ASIAN YOUTH CHESS CHAMPIONSHIP-2023 மாபெரும் சதுரங்க போட்டிகளில் Rapid ♟️பிரிவில்,


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா உடையார்பாளையம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி உலக சதுரங்க சாம்பியன் நமது *சர்வாணிகா* (வயது-8)

இந்தியா சார்பில் கலந்து கொண்டு (7 சுற்றுகளில் 6 புள்ளிகள்)

முதலிடம் பிடித்து தங்கம்🥇வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.♟️

💐💐💐💐💐💐💐💐💐💐💐

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.