ஐந்தாம் வகுப்பிற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீடு*_ Baseline servay மீண்டும் செய்ய வேண்டும். விபரம் இதோ 👇


_*ஐந்தாம் வகுப்பிற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீடு*_


தொழில்நுட்ப சிக்கலால்  ஐந்தாம் வகுப்பிற்கு 26-06-2023 அன்றைய தினம் மேற்கொண்ட அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டில் தமிழ் பாடத்தில் மட்டும் அரும்பு மற்றும் மொட்டு நிலைக்கான கேள்விகள் மட்டுமே தோன்றியது.


 *மலர் நிலைக்கான கேள்விகள்  வரவில்லை.*


இச்சிக்கல் நேற்று சரி செய்யப்பட்டு விட்டதால் 26-06-2023 அன்றைய தினம் மேற்கொண்ட அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டில் தமிழ் பாடத்திற்கு மட்டும் தற்பொழுது not assessed என்று வரும். 


 *தமிழ் பாடத்திற்கு மீண்டும் அவர்களுக்கு மதிப்பீடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.