பள்ளி திறப்பு தேதி வெளியிடப்பட்டது பள்ளி கல்வி துறை

 


பள்ளி திறப்பு தேதி வெளியிடப்பட்டது பள்ளி கல்வி துறை 


BREAKING NEWS

*பள்ளிகள் திறப்பு புதிய தேதி அறிவிப்பு*


ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு


கோடை காலத்தையொட்டி பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.