ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை விதிமுறைகள்


*2022 - 2023 மாறுதல் கலந்தாய்வுக்கான சிறப்பு முன்னுரிமை விதிமுறைகள்*


அரசாணை எண்: 176 நாள்: 17.12.2021


1. முற்றிலும் கண்பார்வையற்றோர்.


 2.மாற்றுத்திறனாளிகள்  (40%  மேல் )


3. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்று நோயாளிகள்/ மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்/


5. ராணுவத்தில் பணிபுரியும் துணைவர்


6. கணவன் மனைவியை இழந்தவர்கள்


7. தற்போது பணி புரியும் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள்.


8. கணவன் மனைவி பணி முன்னுரிமை(Spouse certificate)


*தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலில் ஒரே முன்னுரிமையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் கீழ்காணும் முறைப்படி வரிசைப் படுத்தப்படுவார்கள்.*


1. தற்போதைய பணிபுரியும் பள்ளியில் பணி ஏற்ற நாள் .


2.தொ.ப. த.ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள்


3.இந்த ஒன்றியத்தில் பணி ஏற்ற நாள்


4. முதன் முதலில் பணியேற்ற நாள்


5. பிறந்த தேதி .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.