+2 ரிசல்ட் இன்று வெளியாகிறது. இணையத்தில் பார்க்க நேரடி லிங் இதோ

 +2 ரிசல்ட் இன்று வெளியாகிறது. இணையத்தில் பார்க்க நேரடி லிங் இதோ 

*இன்று  வெளியாகிறது +2 ரிசல்ட்*


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். 

www.tnresults.nic.in, 

www.dge.tn.gov.in, 

www.dge1.tn.nic.in 

இங்கே கிளிக் செய்க 

ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.