11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெறுகிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ல் துணைத்தேர்வு துவங்கும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பு.
பட்டியல் இதோ👇👇
ashok teaching tech
May 09, 2023