2023-24ஆம் கல்வியாண்டு பள்ளி திறப்பு தேதி அறிவிப்பு

 


*2023-2024  கல்வி ஆண்டு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!*


*1 to 5 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்-5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.*


*6 to 12 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்- 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு*.


 *அடுத்த ஆண்டு மார்ச்-18 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் ஏப்ரல்-8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும்*


-அமைச்சர் அன்பில் மகேஷ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.