2022-23 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

 2022-23 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு 


*2022-2023ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!* _*(சுற்றறிக்கை -1)*_


_*தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும்.*_


*பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது.*


_*தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது*_

செயல்முறை ஆணை பெற இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.