தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

மார்ச் 20ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும் -சபாநாயகர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.