9.12.2022 புயல் காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் விபரம்

 தமிழகத்தில் நாளை(9.12.2022) 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:



1) சென்னை, 

2) திருவள்ளூர், 

3) செங்கல்பட்டு, 

4) காஞ்சிபுரம், 

5) விழுப்புரம், 

6) வேலூர், 

7) ராணிப்பேட்டை, 

8) கள்ளக்குறிச்சி

9) தஞ்சை, 

10) திருவாரூர், 

11) நாகை, 

12) மயிலாடுதுறை, 

13) அரியலூர், 

14) பெரம்பலூர், 

15) புதுக்கோட்டை

16) சேலம்

17) கடலூர்

18) நாமக்கல்


19) திருப்பத்தூர்


புதுவை மற்றும் காரைக்கால்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.