Nov 11நாளை பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:


மழை காரணமாக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.