இன்று நவம்பர் 11 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 .28 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:


கனமழை எச்சரிக்கை காரணமாக,


1) சென்னை

2) செங்கல்பட்டு

3) காஞ்சிபுரம்

4) திருவள்ளூர்

5) மயிலாடுதுறை

6) திருவாரூர்,

7) நாகப்பட்டினம்

8) தஞ்சாவூர்

9) வேலூர்

10) ராணிப்பேட்டை

11) விழுப்புரம்

12) அரியலூர்

13) கடலூர்

14) பெரம்பலூர்

15) புதுக்கோட்டை

16) திருவண்ணாமலை

17) சேலம்

18) ராமநாதபுரம்

19) கள்ளக்குறிச்சி

20) திருச்சி

21) மதுரை

22) தேனி

23) தின்டுக்கல்

24) கரூர்


*பள்ளிகளுக்கு மட்டும்...* 


1) சிவகங்கை

2) நாமக்கல்

3) திருப்பத்தூர் (8ஆம் வகுப்பு வரை)

4) தர்மபுரி


ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் (11-11-2022, 12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.