கனமழை காரணமாக இன்று பள்ளிக்கு01.11.2022 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.