சென்னை மக்களுக்கு மழை வெள்ளம் தொடர்பான உதவி எண்கள்

 *சென்னை மக்கள் கவனத்திற்கு!*


சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு


📞1913


📞044-25619206


📞044-25619207


📞044- 25619208 


மற்றும் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் அளிக்கலாம்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.