திருமண முன்பணம் , கல்வி கடன் * பணம் பெற்று வழங்கும் அலுவலர் - அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் 2.0 செயலி மூலமாக வழங்கலாம் அரசு அறிவிப்பு

 திருமண முன்பணம் , கல்வி கடன்

* பணம் பெற்று வழங்கும் அலுவலர் - அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் 2.0 செயலி மூலமாக வழங்கலாம்

* திருமண முன் பணம் ரூ 5 இலட்சம்

* கல்வி கடன் ரூ 1 இலட்சம் 

* பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ப.மு.எண் 065767/எச்/இ 3 / 2025 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது 

* கருவூல இயக்குநரின் செயல்முறைகள் 1737267 நாள் 26.09.2025

திருமண முன் பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பம் பெற இங்கே கிளிக் செய்யவும்


கல்வி முன் பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பம் மற்றும் ஆணை பெற இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.