2024 - 2025 ஆம் ஆண்டு பணிமாறுதல் கலந்தாய்வுக்கு...* இதுவரை விண்ணப்பம் (SG Tr, BT Asst , PHM, MHM ) செய்யாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - அரசு அதிரடி

 


*2024 - 2025 ஆம் ஆண்டு பணிமாறுதல் கலந்தாய்வுக்கு...*


இதுவரை விண்ணப்பம் (SG Tr, BT Asst , PHM, MHM )  செய்யாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.


*அதற்கு இன்று 10-07-24 முதல் நாளை 11.07.24 மாலைக்குள்  விண்ணப்பிக்கலாம்.*


*1) ஒன்றியத்திற்குள்* 


(ஏற்கனவே ஒன்றியத்திற்குள் SG Tr & BT Asst -க்கு நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நடத்தப்படும்)


2) கல்வி மாவட்டத்திற்குள் 


3) வருவாய் மாவட்டத்திற்குள் 


4) மாவட்டம் விட்டு மாவட்டம் 


*ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுடன் மேலே உள்ள 1,2,3,4 இந்த நான்கு வகை கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களும் கலந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*


பயன்படுத்திக் கொள்ளவும்...

அறிவிப்பு அரசாணை பெற இங்கே கிளிக் செய்யவும்


தகவலுக்காக...


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.