மாற்றுச் சான்றிதழ் பூர்த்தி செய்யும் போது அங்கு அடையாளம் குறிக்க உதவும் வாக்கியங்கள்

மாற்றுச் சான்றிதழ் பூர்த்தி செய்யும் போது அங்கு அடையாளம் குறிக்க


*தங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் (தொடக்கப்பள்ளி என்றால் 5 ஆம் வகுப்பு, 

நடுநிலைப்பள்ளி என்றால் 8 ஆம் வகுப்பு ) அடுத்த கல்வி ஆண்டில்  TC பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்கு கல்வி பயில சென்று விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு TC கொடுக்க ஏதுவாக  ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தபட்சம் ஒரு அங்க அடையாளம் பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்!! 

TC பணிகள் மேற்கொள்ளும் போது அங்க அடையாளம் அவசியம் தேவைப்படும்!!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.