இணைய வழியில் CRC பயிற்சி TNTP மூலம் 9 நாட்களில் பார்த்து assessment முடிக்க வேண்டும் . விபரம் இதோ 👇

 இணைய வழியில் CRC பயிற்சி TNTP மூலம் 9 நாட்களில் பார்த்து assessment முடிக்க வேண்டும் .

எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பிற்குரிய மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய இணையவழியான பயிற்சி


 Tamilnadu Teachers Platform (TNTP) tntp.tnschools.gov.in/ login


 என்ற இணையதளத்தில் பாடவாரியான கீழ்க்காணும் பயிற்சி கட்டகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



இயக்குனர் செயல்முறை ஆணை பெற இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.