நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தேதி அறிவிப்பு

 

*நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகள்*


முதல் வகுப்பு:

 *24.03.2024* ஞாயிறு


இரண்டாம் வகுப்பு: 

 *07.04.2024* ஞாயிறு


 மூன்றாம் வகுப்பு:  

*16.04.2024* செவ்வாய்


தேர்தல் ஆணைகள்: *18.04.2024* 


*தேர்தல் தேதி:  19.04.2024*


பயிற்சியிடம் 

*மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அதிகாரியால்* அவர்களால் பின்னர் தெரிவிக்கப்படும்.


தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களின் தபால் வாக்குகளை செலுத்த முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே வாக்காளர் பட்டியல் பாகம் எண் வரிசையில் எடுத்துச் செல்ல வேண்டும் அதற்கான நேரடி லிங்க் இதோ

பாகம் எண் வரிசை எண் அறிய இங்கே கிளிக் செய்யவும்


https://electoralsearch.eci.gov.in/

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.