நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு தமிழ்நாடு ஏப்ரல் 19 தேர்தல்

 


நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு தமிழ்நாடு ஏப்ரல் 19 தேர்தல்

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்-தலைமை தேர்தல் ஆணையர்.

BREAKING: 7 கட்ட தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் - ராஜீவ்குமார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.