குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC. பணியிட விபரம் மற்றும் இணையதள முகவரி இதோ

 


குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.


வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு.


ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும்.


குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள். 


http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.