பள்ளிகளுக்கு நாளை 20.01.2024 சனிக்கிழமை பள்ளி ஈடுசெய்யும் வேலை நாள் 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விபரம் இதோ

 



சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளி ஈடுசெய்யும் வேலை நாள். 



தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாள். இங்கு மட்டும் பள்ளிகள் செயல்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.