அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாலை வணக்கம்.. *தொடக்கப் பள்ளிகளில் நுண்திறன் வகுப்பறை (SMART CLASSROOM) மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (HI-TECH LAB)* அமைப்பது சார்ந்து மேலே தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.. *அது சார்ந்து உரிய ஒரு சிறந்த வகுப்பறையை ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தேர்வு செய்து வகுப்பறை சார்ந்த தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை 3.1.2024 க்கு முன்னர் அனைத்து பள்ளிகளிலும் முடிக்கப்பட வேண்டும்*.. அது சார்ந்த காணொளிகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளது..தலைமை ஆசிரியர்கள் இப்பணியை தங்களிடம் தகவல்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்து முடிக்கலாம், அல்லது பள்ளி திறக்கும் நாள் (2.1.2024) அன்று தவறாமல் அனைத்து பள்ளிகளிலும் இப்பணியினை பதிவேற்றம் செய்து முடித்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாலை வணக்கம்.. *தொடக்கப் பள்ளிகளில் நுண்திறன் வகுப்பறை (SMART CLASSROOM) emis update செய்யவும். விபரம் இதோ 👇
0
December 27, 2023