தற்போது டவுன்லோட் செய்த வினாத்தாள் செல்லாது. புதிய வினாத்தாள் வெளியீடு விபரம் இதோ

 



ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பதை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு தெரிவிக்கவும்.

திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, 6-8 வகுப்புகளுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் புதிய வினாத்தாளுடன் கிடைக்கும்.


*மாநில மதிப்பீட்டுக் குழுவின் செய்தி.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.