எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் 1-5 வகுப்பு மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர் பயிற்சி தேதி அறிவிப்பு



💯✍️ *எண்ணும், எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி!

*மாநில முதன்மை கருத்தாளர்கள்*


*பயிற்சி நடைபெறும் இடம்*

_பில்லர் பயிற்சி மையம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை_


🧑‍💻 *பயிற்சி நாள்கள்*



_1 முதல் 3 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்கள்_


_29.11.2023_ _முதல் _30.11.2023_ _வரை_ *2 நாள்கள்*


*4 மற்றும் 5 ஆம் வகுப்பு*

 _மதுரை பில்லர்  பயிற்சி மையம்_

_01-12-2023 முதல் 02-12-2023 நாள்கள்-2023 வரை_ *2நாள்கள்*



 👥👥👥*மாவட்ட அளவில் கருத்தாளர்கள் பயிற்சி*


*1முதல் 3 ஆம் வகுப்பு*


*04-12-2023 & 05-12-2023*



👥👥🧑‍💻*4 மற்றும் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்கள்*


_06-12-2023& 07-12-2023_               

  *2 நாள்கள்

1-3 வகுப்பு மாநில கருத்தாளர் பட்டியல் பெற இங்கே கிளிக் செய்யவும்


4-5 வகுப்பு மாநில கருத்தாளர் பட்டியல் பெற இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.