முதல் பருவத்தேர்வு தேதி மற்றும் *_வட்டார அளவிலான எண்ணும் எழுதும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

 முதல் பருவத்தேர்வு தேதி மற்றும் *_வட்டார அளவிலான எண்ணும் எழுதும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

2023-2024

தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்


1-3 ஆம் வகுப்பு 


தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.


செயலி வழியாக


அவரவர் கற்றல் நிலைக்கு ஏற்ப 5 கேள்விகள்.


வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 04-10-2023 முதல் 06-10-2023 வரை


2023-2024

தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்


4-5 ஆம் வகுப்பு 


தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.


எழுத்து தேர்வு 



வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 09-10-2023 முதல் 11-10-2023 வரை


இரண்டாம் பருவம் முதல் வளரறி மதிப்பீடு ஆ FA (b)  ( 15 நாட்களுக்கு ஒருமுறை)

செயல்பாடுகள் இயக்குனரின் செயல்முறைகள் ஆணை பெற இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.