இரண்டாம் பருவம் எண்ணும் எழுத்தும் பயிற்சி 1,2,3 & 4,5 வகுப்புகளுக்கு பயிற்சி தேதி அறிவிப்பு

 இரண்டாம் பருவம் எண்ணும் எழுத்தும் பயிற்சி 1,2,3 & 4,5 வகுப்புகளுக்கு பயிற்சி தேதி அறிவிப்பு 

எண்ணும்,எழுத்தும்  1 முதல் 3 ஆம் வகுப்பு வரை-இரண்டாம் பருவத்திற்கான  பயிற்சி விவரங்கள்!*


🏦 *மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி!*


🛎️ *பில்லர் பயிற்சி மையம், நாகமலை  புதுக்கோட்டை-மதுரை*


28-08-2023 -தமிழ்


29-08-2023 ENGLISH


30-08-2023 கணக்கு

➖➖➖➖➖➖➖➖➖➖


🟨🟩 *மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நாள்கள்!*


04-09-2023, 05-09-2023, 

மற்றும் 07-09-2023 


➖➖➖➖➖➖➖➖➖➖


🔵🟡🟢 *ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி விவரங்கள்!*


25-09-2023

26-09-2023

27-09-2023


*மேற்கண்டவாறு 1முதல் 3 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி நடைபெற உள்ளது!*



*எண்ணும்,எழுத்தும்  4 மற்றும் 5 ஆம் வகுப்பு வரை- கையாளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான  பயிற்சி விவரங்கள்!*


🏦 *மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி!*


🛎️ *பில்லர் பயிற்சி மையம், நாகமலை  புதுக்கோட்டை-மதுரை*


31-08-2023 -தமிழ்


01-09-2023 ENGLISH/சமூக அறிவியல்


02-09-2023 கணக்கு/அறிவியல்

➖➖➖➖➖➖➖➖➖➖


🟨🟩 *மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நாள்கள்!*


08-09-2023, 09-09-2023, மற்றும் 11-09-2023 


➖➖➖➖➖➖➖➖➖➖


🔵🟡🟢 *ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி விவரங்கள்!*


05-10-2023

06-10-2023

07-10-2023


*மேற்கண்டவாறு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி நடைபெற உள்ளது!*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.