ஆகஸ்ட் மாத CRC பயிற்சி தேதிகள் அறிவிப்பு


*ஆகஸ்ட் 2023 CRC பயிற்சி*


  *தொடக்க நிலை வகுப்புகள் : 1 முதல் 3வரை*


*தலைப்பு : வகுப்பறை மேலாண்மை மற்றும் பெற்றோர் ஈடுபாடு*


*குறுவளமைய ஆசிரியர்களுக்கான‌ பயிற்சி நாள்: 5.8.2023 (சனிக்கிழமை)*


 *தொடக்க நிலை வகுப்புகள் : 4 முதல் 5வரை*


*தலைப்பு :எண்ணும் எழுத்தும் பொதுவான இடர்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்*


*குறுவளமைய ஆசிரியர்களுக்கான பயிற்சிநாள்: 12.08.2023 (சனிக்கிழமை)*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.