ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆகஸ்ட் 9ஆம் தேதியும் மாரியம்மன் கோயில் பண்டிகை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

ஆகஸ்ட் 18ஆம் தேதியும் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.