பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்கள் நியமனம். தமிழக அரசு அதிரடி

 பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்கள் நியமனம். தமிழக அரசு அதிரடி 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் நியமனம்


பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு 


தற்போதைய தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குனராக நியமனம் 


பாடநூல் கழகத்தின் உறுப்பினர் செயலராக இருக்கும் கண்ணப்பன் தொடக்கக்கல்வி இயக்குனராக நியமனம்


5 இயக்குனர்கள், 7 இணை இயக்குனர்கள் அதிரடி பணியிட மாற்றம்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.