6மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:
மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
ashok teaching tech
June 18, 2023